276 திருமேனிகள்-----ஒரே இடத்தில்-----தஞ்சை அருகே
276 பாண லிங்கங்கள் ஒரே இடத்தில். அன்பர்களே !!! கற்பனை செய்து பாருங்கள்!! எத்தனை அற்புதமாக இருக்கும். ஆம் !! இது உண்மைதான்!!
தரிசனம் செய்ய நீங்கள் ஆசைப்பட்டால் , செல்ல வேண்டிய தலம் வீரசிங்கம்பேட்டை, தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் , திருசோற்றுத்துறை, திருக்கண்டியூர் , திருவேதிக்குடி போன்ற எண்ணற்ற தேவார பாடல் பெற்ற தலங்கள் மிக அருகில் உள்ளன அன்பர்களே!!!
மற்றொரு சுவாரஸ்யமான தகவல் இவை அனைத்தும் அருகில் உள்ள விவசாய நிலத்தில் கிடைத்தது என்பது தான்.
இங்குள்ள வைத்யநாதர் திருகோயிலில் பிரகாரத்தில் அனைத்து லிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருகோயில் மிக நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது .
தவறாமல் தரிசனம் செய்யுங்கள்.
No comments:
Post a Comment