உருக்குலைந்த நிலையில் உமையொருபாகன் திருகோயில் ---அசூர் -குடந்தை
அன்பர்களே ......,
குடந்தையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் நீலத்த நல்லூர் சாலையில் உள்ளது அசூர் ....
குளங்கள் , நெல் வயல்கள் நிறைந்த அழகிய சிற்றூர் ...இங்குள்ள சிதைந்த ,திருகோயில் ஒன்றில் ,இறைவன் தான்தோன்றீஸ்வரர் என பெயர் கொண்டு, கருவறையில்,நீண்ட பாணத்துடன் விளங்குகிறார் ..
அம்பாள் சுமார் 5 அடி உயரத்துடன் கம்பீரமாக விளங்குகிறாள் ...
இது தவிர பெரிய லிங்கத்திருமேனி ஒன்று கோவிலின் வெளியே காணப்படுகிறது ...
தக்ஷிணாமூர்த்தி சிலை திருடப்பட்டு , மிகுந்த சிரமத்திற்கிடையில் மீண்டும் பெறப்பட்டுள்ளது ...
கோவிலின் முன்பாக பெரிய குளம் உள்ளது ....
மிகவும் உருக்குலைந்த நிலையில் இத்திருக்கோயில் காணப்படுகிறது .
மகாமகத்திற்காக குடந்தை அருகே உள்ள பல கோயில்கள் சீரமைக்கப்பட்டன ...ஆனால் என்ன காரணத்தினாலோ இத்திரு கோயில் கண்டுகொள்ளப்படவேயில்லை. கோயில் சொத்துக்கள் இருந்தும் அவை ஆக்கிரமிப்பில் உள்ளது ....
அருகில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு .ரவி அவர்களை தொடர்பு கொண்டு விட்டு , நீங்கள் சென்று தரிசிக்கலாம் .....
அவர் தொலைபேசி எண் : 0435--2443897

"சித்தமெல்லாம் சிவ மயமே ... " எனப் பாடிக்கொண்டிருக்கிறேன் தலபுராணம் ஒவ்வொன்றையும் காண்கையில், ... அருமை அருமையோ அருமை !!!!! பதிவிட்டது கண்டு ஆனந்தம் :) இதைக் கண்ணாறக் கண்டது அதைவிடப் பேரானந்தம் !!!!! ஓம் சிவாய நம!!!!!
ReplyDeleteநன்றி அம்மா
Delete