மலைக்க வைக்கும் மலையம்பாக்கம்
அன்பர்களே மாங்காட்டிற்கு வெகு அருகில் இருக்கும் இடம் மலையம்பாக்கம்
மாங்காடு --குன்றத்தூர் சாலையில் உள்ளது சிக்கராயபுரம்
இங்கிருந்து வலது கை பக்கம் திரும்பி பயணித்தால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மலையம்பாக்கம் ...
ஜல்லிக்காக மலையை குடைந்து குடைந்து பாதை மிக குறுகலாக உள்ளதால் கவனத்துடன் செல்வது அவசியம்.
இங்கு பலகாலம் பூசைகள் இன்றி வெட்ட வெளியில் வீற்றிருந்த பெருமானை அன்பர்கள், சிவநேய செல்வர்கள் பொதுமக்கள் உதவியுடன் அழகானதொரு திருகோயில் அமைத்து, தற்போது பிரதோஷம் உட்பட அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது ...
பெருமான் மிக அழகிய கம்பீரமான தோற்றம் உடையவர் ....பருத்த திருமேனி ...அன்பர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிக்க வேண்டும் ..அத்தனை அழகு பிரான் ... படத்தில் நீங்கள் காண்பது சிவராத்திரி வழிபாடு ....

No comments:
Post a Comment