கிடைத்தற்கரிய தேப்பெருமாநல்லூர் திருகோயில் தரிசனம்
இப்பூவுலகம் முற்றிலும் அழிந்த காலத்திலும் இத்தலம் அழியாமல் இருந்ததாக புராணம் கூறுகிறது ...
இத்தலத்தை தரிசிப்பதால் மறுபிறவி கிடையாது என்றும் தல வரலாறு விவரிக்கிறது ...
இப்பூவுலகில் உள்ள அனைத்து சிவாலயங்களையும் , இத்தலத்தை தரிசிப்பதால் ஒருங்கே கிட்டும் ....
அகத்தியர் மற்றும் தேவார மூவர்களாலும் வணங்கப்பட்ட தலம் ...
குடந்தை அருகில் புகழ் பெற்ற ராகு ஸ்தலம் ,திருநாகேஸ்வரம் அடுத்து உள்ளது ....
இந்திராதி தேவர்களும் வழிபட்ட இத்தலத்தை ஒரு கிரகண நாள் அன்று நாகம் ஒன்று வழிபட்டதை நாடே அறியும் .....
அன்பர்களே ......நீங்கள் வணங்க வேண்டாமா? வாருங்கள் ....விஸ்வநாதரின் அருள் பெற்று செல்லுங்கள்.....

No comments:
Post a Comment