எமை ஆளும் ஈசன் --அரசவனங்காட்டில்
கைலாசநாதர் என்னும் பெயர் தாங்கி அருள்கிறான் ......
மிக பழமையான திருகோயில் .......புராதமானதும் கூட ..
எனவே திருப்பணி செய்யும் கட்டாயத்தில் உள்ளது ...
முதலில் சீர் செய்ய வேண்டியது எதிரே உள்ள திருக்குளத்தை தான் ...
மிக பெரிய குளம் புதர் மண்டி இன்று சிறிய குட்டை போல் காட்சியளிக்கிறது .
சென்ற சிவராத்திரி அன்று தீபாராதனை ஒளியில் கைலாசநாதர் ஒளிரும் காட்சி ..
எங்கே உள்ளது ?
குடந்தை ---திருவாரூர் பாதையில் பிரதான சாலையில் இத்திருகோயில் அமைந்திருக்கிறது.குடவாசல் வட்டம் ...பிரசித்தி பெற்ற என்கண் அருகாமையில் உள்ளது .....சிறிதும் பெரிதுமாக அருகில் பல திருகோயில்கள் உள்ளன ....

No comments:
Post a Comment