எழுத்தறிவித்தவன் இன்னம்பூர் ஈசன் ........
இன்னன் என்றால் சூரியன் ....பகலவன் வழிபட்டு பேரு பெற்றமையால் இப்பெயர்...
குடந்தை --சுவாமிமலை பாதையில் 6 கிலோமீட்டரில் திருப்புறம்புயம் செல்லும் வழியில் உள்ளது ....
சுற்றிலும் தேவார தலங்கள் உள்ளன...
சிறந்த பேச்சாற்றல் பெற , கல்வி கேள்விகளில் முதன்மை பெற , வாக்கு வன்மை கிடைக்க , திக்கு வாய் குறை நீங்க இங்கே வழிபாடு செய்யலாம் ...
பள்ளியில் சேர்க்கும் முன் குழந்தைகளை இங்கே அழைத்து வந்து நாக்கில் நெல்லினால் எழுதுகிறார்கள்..
இவ்வாறு செய்ததால் நல்ல புத்தி கூர்மை , பேச்சாற்றல் வளரும் என நம்புகிறார்கள் ....
அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை ....
தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் இது 45 ஆவது தலம் ...

No comments:
Post a Comment