செல்லூர் கைலாசநாதர் திருக்கோயில்
செல்லூர் ...கொரடாச்சேரி வட்டம். குடவாசல் தாலூகா ...திருவாரூர் மாவட்டம்..
தேவார பாடல் பெற்ற தலமான திருக்கொள்ளம்பூதூர் செல்லும் வழியில் உள்ளது செல்லூர் ...
திருப்பணி செய்யப்பட்டு மிகவும் நேர்த்தியாக விளங்குகிறது ....
எங்கும் சுத்தமாக ......சுற்றிலும் தோட்டங்கள் .....மலர் செடி கொடிகள் என திருக்கோயில் அழகாக காட்சியளிக்கிறது .....
இது ஒரு தேவார வைப்பு தலமும் கூட .
இறைவன் கைலாசநாதர் .....
அன்பர்களே ஆனால் பக்தர்கள் வருகை மிகவும் குறைவு தான் ....
தயங்காமல் எல்லோரும் செல்லுங்கள் .....செல்லூர் ....

your service very very impressive me, I want to know how many sivan temples dialapidated, that means list of temples please provide me in email jayasankar7us@gmail.com or call me 9383709966 we will do something madame
ReplyDeletejayasankar.
advocate
madras high court
Thank You sir! will call you ...
ReplyDelete