கரும்புச்சாறு அபிஷேகம் காணும் கருணாமூர்த்தி
குரங்கணில் முட்டம் திரு வாலீஸ்வரர் திருகோயில், தூசி , மாமண்டூர் ,காஞ்சிபுரம் .....
இவருக்கு கரும்பு சாறு அபிஷேகம் செய்து வழிபட்டால் இனிமையான வாழ்க்கை அமையும் என நம்பப்படுகிறது ....
வாலி(குரங்கு), அணில் முட்டம் என்றால் காக்கை வழிபட்டதால் இப்பெயர் பெற்றது....
மனிதர்கள் தேவர்கள் அசுரர்கள் மட்டுமில்லாமல் ஐந்து அறிவு உடைய உயிரினங்களும் இறைவனை வழிபடுதலை நெறியாக கொண்டுள்ளன என்பதை இதன் மூலம் அரிய முடிகிறது .....
தீர்த்தம் : காக்கை மாடு தீர்த்தம் ....
காஞ்சி-வந்தவாசி சாலையில் தூசி என்னும் இடத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இத்திருகோயில் ....
அனைவரும் வழிபட வேண்டிய அற்புத பரிகார தலம் இது ....

No comments:
Post a Comment