Wednesday, January 20, 2016

ஆத்தூரில்  அரிய கலை பொக்கிஷங்கள் --காஞ்சி 

செங்கல்பட்டு --காஞ்சி  சாலையில்  உள்ள  சிற்றூர்  ஆத்தூர் .
இங்கு  பிரதானமாக விளங்கும்  திருகோயில்  சோழர்களால்  கட்டப்பட்ட  முக்தீஸ்வரர்  திருகோயில்  ஆகும் ....

இங்கும் இதை சுற்றியுள்ள்  பகுதிகளிலும்  ஏழு  சிவலிங்க மூர்த்தங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன ....

ஒரு காலத்தில் அவை மிகப் பெரிய திருகோயில்களாக  விளங்கி வந்தது ..
இன்றோ மிகச்சிறிய  திருகோயிலில்  அருள்பாலிக்கின்றனர் பெருமான்கள் ...

அவற்றுள் ஒன்று  ஆத்தூர்  ஜலகண்டேஸ்வர பெருமான் திருகோயில் ..

இதோ  உங்கள் பார்வைக்கு  பெருமானின்  அருபுத காட்சி ....




2 comments:

  1. ஐயா சுசீந்திரம் தானுமாலய பெருமாள் ஆலயத்தில் ஆஞ்சநேயர் சன்னதிக்கு வலது பக்கம் இருக்கும் அறம் வளர்த்த நாயகி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் ஶ்ரீவில்லிப்புதூர் ஆண்டாள் போல் இறைவன் மேல் மையல் கொண்டு தானுமாலய பெருமான் சன்னதியில் அவருடன் ஐக்கியமானவர். இந்த அம்மன் சுசீந்திரம் அருகே உள்ள தேருர் கிராமத்தில் மாராயக்குட்டி பிள்ளை - பள்ளியரை நாச்சியார் தம்பதிகளுக்கு 1443ஆம் ஆண்டு அவதரித்தார். அவர்கள் குடும்பத்தினர் ஆலடி குடும்பம் என்று இப்போதும் அழைக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் கோவிலுக்கு திருக்கல்யாணம் நடத்துவதற்கு நிலம் எழுதி வைத்து இருக்கிறார்கள்

    ReplyDelete
  2. ஐயா தாங்கள் அளித்துள்ள தகவல்களுக்கு சிறம் தாழ்ந்த நன்றி

    ReplyDelete