மாநிலம் போற்றும் மகிமாலீஸ்வரர்---ஈரோடு
ராவணனின் மூதாதையர்களான மகி , மாலி என்னும் அசுரர்களால் (ஆனாலும் சிறந்த சிவ பக்தர்கள்) பூசிக்கப்பட்ட மகிமைகள் நிறைந்த
மகிமாலீஸ்வரர் திருகோயில் ....
ஈரோடு மாவட்டத்தின் பெருமை மிகு திருகோயில்களுள் மிக சிறந்ததாக கருதப்படுகிறது ....
அடியார்கள் தவறாமல் தரிசிக்கவும்....
கருவறையில் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் சேவை சாதிக்கும் இறைவன் மகிமாலீஸ்வரர்

No comments:
Post a Comment