ஜமீன் கொரட்டூர் ---திருவள்ளூர் மாவட்டம்
கொரட்டூர் என்ற இடம் சென்னை -சென்ட்ரல் மார்கத்தில் உள்ளது ..இது அதுவல்ல ....
திருவள்ளூர் மாவட்டம் , திருவள்ளூர் பூந்தமல்லி சாலையில் உள்ள சிறிய கிராமம் ...
இங்கு அதிகம் அறியபடாத, அழகிய திருகோயில் தான் பாலீஸ்வரர் திருகோயில் ...
சிறிய கோயில் தான் என்றாலும் இறைவன் சிறப்பான பலன்களை தர வல்லவர் ....
ஒரு சிவாலயத்திற்கான அனைத்து சந்நிதிகளும் சிறப்புற அமைந்துள்ளன இங்கு ...
அமைதியான சூழ்நிலையில் இருக்கிறது இந்த திருகோயில் ...
அன்பர்களே ....கோயில் பூட்டியிருந்தாலும் அருகில் உள்ளவர்கள் திறந்து தரிசனம் செய்து வைப்பார்கள் ...
எனவே தயங்காமல் சென்று தரிசித்து வாருங்கள் ....

No comments:
Post a Comment