வெண்பாக்கம் அகஸ்தீஸ்வரர் திருகோயில் ,
தேவார பாடல் பெற்ற தலமான திருமால்பூர் அருகே இந்த கிராமம் உள்ளது.
இங்கே பலகாலம் வெட்ட வெளியில் வீற்றிருந்த இந்த பெருமானுக்கு மேற்கூரை அமைக்க முற்பட்டனர் ...
ஆனால் என்ன அதிசயம்... திருகோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது .....குடமுழுக்கும் நடந்தேறிவிட்டது
இது பெருமானின் திருவிளையாடல் அன்றி வேறென்ன?
இந்த அரிய சிவபணியை முடித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சிவபெருமானின் அருள் என்றும்
நிலைத்து நிற்கும் ....
இப்பணிக்கு உதவியோர் கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை...மற்றும் கிராம மக்கள் ....அடியார் பெருமக்கள் ஆகியோர் ...
தொடர்புக்கு :- திரு.வஜ்ரவேல்-9894920411

No comments:
Post a Comment