அன்னப்பன்பேட்டை ----அக்னீஸ்வரர் ---
திருக்கடையூர்
திருக்கடையூர், அக்னீச்வரரின் எழில்தோற்றம்.
இத்தலம் தேவார வைப்புதலமாகும். பஞ்சாக்கை என்பது இதன் பெயர். தற்போதுஅன்னப்பன்பேட்டை என வழங்கப்படுகிறது.
திருகோயில் இன்றி பெருமான் ஓலை குடிசையில் உள்ளார்.
பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் திருக்கடையூர் திருகோயிலை சேர்ந்த அர்ச்சகர்கள் , இங்கு பூசை செய்கிறார்கள்.பிற நாட்களில் எந்த பூசையும் நடைபெறுவதில்லை .
பெருமான்திருகோயில் காணும் நாள் எந்நாளோ?

No comments:
Post a Comment