மகாவிஷ்ணு வழிபட்ட விஷ்ணுபுரம்
கைலாசநாதர்
வியாச மகரிஷி வணங்கி வழிபட்ட, மகாவிஷ்ணு வழிபட்ட, புராதன பெருமை வாய்ந்த விஷ்ணுபுரம் கைலாசநாதர். எரவாஞ்சேரி. கும்பகோணம்--பூந்தோட்டம் வழி.
கருவறையில் சுமார் 5 அடி உயரத்தில் அற்புத சேவை சாதிக்கிறார் கைலாசநாதர் .
இங்கு இரு சிவஸ்தலங்கள் உள்ளது.சுற்றிலும் உள்ள கிராமங்களிலும் நிறைய திருகோயில்கள் உள்ளன.
அது மட்டுமிலாது, தேவார பாடல் பெற்ற திருவீழிமிழலை திருகோயில் வெகு அருகில் உள்ளது ..
விஷ்ணுபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறிது தூரம் நடைபயனத்திலேயே கோயில் அமைந்துள்ளது .
அன்பர்கள் வழிபட வேண்டிய அற்புத திருகோயில் இது.

No comments:
Post a Comment