புதுக்குடி ஸ்வேதாரண்யேச்வர பெருமான் திருகோயில்
அன்பர்களே , பரிகாரம் செய்வதற்கு மட்டுமே கோயில்களை பலர் நாடுகின்றனர். திருகோயில் வழிபாடு செய்வது நம் அன்றாட கடமைகளில் ஒன்று. அதனாலேயே நம் நாட்டில் இத்தனை திருகோயில்கள் மன்னர்களாலும், நம் முன்னோர்களாலும் கட்டப்பட்டது.
கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ளது புதுக்குடி கிராமம். பல புதுக்குடிகள் இருப்பதால் இது 18 புதுக்குடி என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள சுவேதாரண்யேஸ்வரர் திருகோயில் மிகவும் பழமை வாய்ந்தது. குமுழுக்கு செய்யப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது.
பிரகாரத்தில் பஞ்ச லிங்கங்கள் சந்நிதி உள்ளது .
ஆனால் பக்தர்கள் வருகை தான் மிக குறைவு.
மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது..
அருகில் கூந்தலூர் , கருவேலி , திருவீழிமிழலை போன்ற பல பழமை வாய்ந்த தலங்கள் உள்ளன .....

No comments:
Post a Comment