மங்காத புகழ் கொண்ட மதுபானிதிருக்கோயில்
---பீஹார்
பீகார் மாநிலத்தின் சரித்திர புகழ் வாய்ந்த மதுபானி மாவட்டத்தின் , மாங்க்ருணி (Mangrauni ) கிராமம்.இங்குள்ள ஏகாதச ருத்ர மகாதேவ ஆலயத்திற்கு 1997 ஆம் ஆண்டு பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி வருகை புரிந்தார்.
ஏகாதசம் என்றால் 11. இங்குள்ள 11 சிவலிங்க மூர்த்தங்களை கண்டு மிகுந்த ஆச்சர்யம் அடைந்த அவர் இது உலகிலேயே கான்பதற்கரிய திருத்தலம் என திருவாய் மலர்ந்தருளினார்.
சுற்றிலும் 10 லிங்கத்திருமேனிகள் சூழ நடுவில் மிகப்பெரிய லிங்கத்திருமேனியுடன் அற்புதமாக விளங்குகிறார்கள் ஏகாதச ருத்திரர்கள் ..
இத்திருத்தலம் உலகமெங்கும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது

No comments:
Post a Comment