எல்லாமே இரண்டு..........
அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர்- 600 019. திருவள்ளூர் மாவட்டம்.
திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது.
சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது.
ஊழி காலத்திலும் அழியாமல் இருக்கும் தலம் இது ஒன்றேயாகும்......
தொண்டை மண்டல தலங்களில் இங்கு மட்டுமே அதிகமான லிங்கத்திருமேனிகள் அமைந்துள்ளன.
நட்சத்திர லிங்கத்திருமேனிகள் : 27 நட்சத்திர காரர்களுக்கும் உரிய சிவலிங்க திருமேனிகள் இங்கு அமைந்துள்ளது ...அவரவர் நட்சத்திரம் அன்று இங்கு வந்து அதற்குரிய லிங்கத்திருமேனிக்கு அர்ச்சனை செய்து கொள்கிறார்கள்.

No comments:
Post a Comment