அர்ஜுனன் மங்கலம் ----அச்சுதமங்கலம்
தொலைந்த பொருட்களை மீட்க -----இழந்த செல்வங்களை திரும்ப பெற ....
வழிபட வேண்டிய விஸ்வநாதர் திருக்கோயில் ....
அச்சுதமங்கலம் கோயில்கள்
1.காசி விஸ்வநாதர் கோயில்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் காசி விஸ்வநாதரை வழிபட, வாழ்வில் இழந்ததை மீண்டும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
அர்ச்சுனன் தங்கி இருந்து வழிபட்டதால் "அர்ஜுன மங்கலம்" என்பது நாளடைவில் அச்சுதமங்கலம் என மருவி உள்ளது.
சென்று தரிசனம் செய்யுங்கள்.....பலன் பெறுங்கள்...
காண்டக்ட்: R .மோகன் 9524348725