வயலநல்லூர் பெருமான் இருக்க வாட்டம் எதற்கு ?
சித்தத்தை சிவன் பால் வைத்த அடியார் பெருமக்களே ....
தனி ஒரு மனிதனால் , தன் உத்தியோகத்தை துறந்து , உடமைகளை இழந்து சிவப்பணி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு , அடியார்கள் சிலரது பொருள் உதவியுடன் , மிக மிக மெதுவாக எழும்பி வரும் திருக்கோயில் இது .....
அன்பர்களே ........
இரு கைகள் சேர்த்தாலும் அணைக்க முடியாத மிகப்பருத்த திருமேனியை கொண்ட சுயம்பு லிங்கம் ...
உளிகொண்டு செதுக்காத பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் பேரழகு வாய்ந்த பெருமான் ,சக்தி முற்றேஸ்வரர் என்னும் திருநாமம் ....அன்னை பெரியநாயகி ...
இப்பெருமான் பல்லாண்டு காலமாக இப்பகுதியில் வானமே கூரையாக அருள்பாலித்து வந்தார் ....
பின் மேற்கூரை இடப்பட்டது ....பின் புயலினால் அதுவும் பிய்த்துக்கொண்டு போய்விட மறுபடியும் நந்தியெம்பெருமானுடன் இறைவன் தனித்து விடப்பட்டார் .....
அப்போதெல்லாம் தன் குடும்பத்தாருடன் இப்பெருமானை பூசை புனஸ்கரங்கள் செய்து , கவனித்து வந்தது இந்த அடியார் தான் ....(அலைபேசி எண் தந்துள்ளேன் )
இப்பெருமானின் நிலை கண்டு பொறுக்காத இவர் அடியார்கள் சிலரது சீரிய முயற்சியின் துணை கொண்டு பெரும்பாடு பட்டு திருக்கோயிலை கட்டி வருகிறார் .....
இத்திருக்கோயிலின் இன்றைய நிலையை நீங்கள் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
அன்பர்களே ....இனியும் காலம் தாழ்த்தாது திருக்கோயிலை விரைந்து முடித்து ,குடமுழுக்கையும் நடத்தியாக வேண்டும். அதற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் தேவை ....
இப்பெருமானை தரிசித்த அந்த நொடியிலேயே நம் துன்பங்கள் , பூர்வ ஜென்ம ,நிகழ்கால வினைகள் யாவும் பகலவனை கண்ட பனி போல் மறையும் ....துளியும் சந்தேகமில்லை, மிகையில்லை.
அன்பர்களே.......இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் உணரலாம் ....
இங்கு முருகன் கோவில் ஒன்றும் புகழ் பெற்று விளங்குகிறது ....இவர் சுமார் எட்டடி உயரம் கொண்டவர் .....வள்ளி தேவயானை இன்றி தனித்த கோலம் ...காண்பதற்கரிய திருமேனி .
இருப்பிடம் :
வயலநல்லூர் சென்னை திருவள்ளூர் பேருந்து மற்றும் புகைவண்டி பாதையில் பட்டாபிராம் ----பூந்தமல்லி (தண்டுறை வழியாக) பாதையில் உள்ளது .
பட்டாபிராமில் இறங்கி பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ உதவியுடன் வசதியாக சென்று வரலாம் .
மற்றொரு பாதையும் உள்ளது ....ஆவடி காமராஜ் நகர் வழியாகவும் வயலநல்லூரை அடையலாம் .
வாங்கி கணக்கு எண் மற்றும் அடியார் திரு அசோக் அவர்களின் அலைபேசி எண் தந்துள்ளேன் ..
கொடுத்து வைத்தவர்கள் சென்று தரிசனம் செய்யுங்கள் ......
தங்கள் ஏழேழு பிறவிகளுக்கும் நற்பயன் விளைய விரும்புபவர்கள் திருப்பணியில் பங்குபெருங்கள்
G. Ashok
MOB.NO. 9566113363
SB A/C NAME : ASHOK
SB A/C No 603574539
IFSC CODE : IDIB000P046
INDIAN BANK
Poonamallee Branch
Trunk Road

No comments:
Post a Comment